View Single Post
  #11  
Old 23-10-13, 04:33 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,704
iCash Credits: 66,399
My Threads  
முதல் இடம் பிடித்த அண்ணன் மா.கி.க்கு என் வாழ்த்துக்கள்.. கூடவே அவருக்கு சரியாக டஃப் குடுத்து அவரை நெருங்கி முறையே இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற நண்பர்கள் சிங்கைத்தமிழன், நேசமணி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். மற்றும் அன்பு நண்பர் வெங்கட்2012 மற்றும் மார்க்.எஸ் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்...

சென்ற மாத காமக் கதைகள் போட்டியில் கிடைத்த மொத்த வாக்குகள் 61... இந்த மாதம் தகாத உறவு கதைப் போட்டிக்கு கிடைத்த வாக்குகள் 66... பொதுவாக காமக் கதையை ஒப்பிட்டால் தகாத உறவு படிப்பவர்கள் சற்று குறைவு (ஏன் அந்த வாசல் அனுமதியே வேண்டாமென வாங்காதவர்கள் பலர் உண்டு) ஆனாலும் இம்மாத வாக்குப்பதிவு சென்ற மாதத்தை விட சற்று அதிகம். சோ, ஓட்டு போடுபவர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்துள்ளதையே இது காட்டுகிறது.

இது இன்னும் அடுத்து வரும் மாதங்களில் உயரலாம் எனவே எனக்குத் தோன்றுகிறது (பல புதிய மெம்பர்கள் ஜூனியர் மெம்பர்களாக உயர்வார்கள்)... இந்த வளர்ச்சி பாராட்டத்தக்கது... ஓட்டு போட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote