View Single Post
Old 27-12-06, 06:58 PM   #1
விளக்கம்: காமலோக புதியவர்கள் சேர்க்கை
 
xxxGuy's Avatar
xxxGuy
தலைமை நிர்வாகி
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 2,941

Show Printable Version Email this Page
xxxGuy xxxGuy is offline 27-12-06, 06:58 PM
Rating: ()

நண்பர்களே..!!

காமலோகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட்டு மாதம் மட்டுமே இலவச பதிவுகள் (Free Registration) அனுமதிக்கப் படுகின்றன. இது பற்றி நிர்வாக அறிவிப்பு பகுதியில் அப்போது அறிவிப்பு வெளியிடப் படும்.

அப்போது எங்கள் விதிமுறை குறித்த சில கேள்விகள் கேட்டு, அதற்கு சரியான பதில்கள் கூறுபவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். அதன் அறிவிப்பு இங்கே:
http://www.kamalogam.com/new/showthread.php?t=51370

இந்த "நுழைவுத் தேர்வு" பற்றிய தகவல்களை அறிய விரும்புவோர் இந்த திரியை காணவும்.
http://www.kamalogam.com/new/showthread.php?t=37457

இலவசமாக சேர்ந்தாலும் காமலோகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் அனுமதிகள் உங்கள் பங்கேற்பின் அடிப்படையில் மட்டுமே வழங்கப் படும். தமிழில் அனைவரும் எழுதி தங்கள் கருத்துக்களை, சொந்தமாக இயற்றிய கதைகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். தமிழில் எழுதிப் பழக்கம் இல்லாதவர்களுக்கு எங்கள் சீனியர் உறுப்பினர்கள் உதவி செய்வார்கள்.

காமலோகம் மற்றும் அதன் கூட்டு தளங்களை நடந்த பொருளாதார உதவிக்காக "கட்டண அனுமதி திட்டம்" அமுல் படுத்தப் பட்டு உள்ளது. குறிப்பாக தமிழில் எழுத முடியாத, தமிழில் எழுத நேரமில்லாத, தமிழில் எழுத விரும்பாதவர்கள் காமலோகத்தை படிக்க மட்டுமே விரும்புபவர்களுக்காக இந்த திட்டம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

கட்டண அனுமதி திட்டத்தில் சேர இந்த திரியை பார்க்கவும்:
http://www.kamalogam.com/new/showthread.php?t=28782

காமலோகம் தமிழர்களுக்காக ஏற்படுத்தப் பட்டுள்ள ஒரு கட்டுப்பாடுள்ள காமத்தளம். இங்கு எழுத்து சார்ந்த தமிழ் காமப் படைப்புகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப் படுகிறது. காமப் படங்கள், காம அசைபடங்கள், காமக் கைபேசி படங்களை விரும்புபவர்களுக்கு எங்கள் தளம் உகந்ததாக இருக்காது.

எங்கள் விதிமுறைகள் சற்று கடினமானவை என்று கூறுகிறார்கள். ஆனால், ஆணும் பெண்ணும் சச்சரவுகள் இன்றி அமைதியாக காமத்தை அலச இந்த விதிமுறைகள் தான் எங்களுக்கு உதவிகாக உள்ளது. விதிமுறைகளை அறிய விரும்புபவர்கள் இங்கே சென்று காணலாம்.
http://www.kamalogam.com/new/misc.php?do=cfrules

இலவசமாக சேர்ந்தவர்கள் தாங்கள் பதித்த தமிழ் பதிப்புகளின் அடிப்படையில் மட்டுமே அனுமதிகள் வழங்கப் படுகின்றன. எத்தனை பதிவுகள் செய்தால் என்ன அனுமதி பெறலாம் என்ற விவரம் இங்கே உள்ளது:
http://www.kamalogam.com/new/showthread.php?t=32840
(எண்ணிக்கைக்காக தரமற்ற பதிப்புகளை பதிப்பவர்கள் வெளியேற்றப் படுவார்கள்)

இந்த தகவல்கள் காமலோகத்தில் பின்னாளில் சேர விரும்புபவர்களுக்கு உபயோகமாக இருக்குமென்று நம்புகிறேன்.
இது தவிர மேலும் விளக்கங்களுக்கு அணுக வேண்டிய முகவரி காமலோகம்@ஜிமெயில்.காம்

நன்றி..!!!

(2009-ம் ஆண்டுக்கான புதியவர்கள் சேர்க்கை ஆகஸ்டு 10-ம் தேதி முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை மட்டும். இந்த முறையும் சென்ற வருடம் நடைபெற்ற முறைப்படியே நடக்கும், ஆனால் கேள்விகள் புதியவையாக இருக்கும்.)
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 08-08-09 at 12:19 PM..
Views: 74191

5 Lastest Threads by xxxGuy
Thread Forum Last Poster Replies Views Last Post
சிறந்தகதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! நிர்வாக அறிவிப்புகள் Kattumaram 47 1561 28-06-10 11:31 AM
சுய சவால் கலந்துரையாடல் / விண்ணப்பம் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் தமிழா 26 359 10-06-10 10:30 AM
அறிமுகம்: சுய சவால் / சுழற்சிக் கதைகள் பகுதி சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் எந்திரன் 6 131 10-06-10 10:26 AM
காமலோகத் துவக்க நாள் திருவிழா! சிறப்பு பரிசுகள்! நிர்வாக அறிவிப்புகள் Kattumaram 104 5550 04-03-10 10:37 AM
வருடாந்திர வாசகர் சவால் கதை விருது நிர்வாக அறிவிப்புகள் தமிழா 21 2578 09-02-10 05:43 PM