View Single Post
Old 25-07-07, 07:45 PM   #1
காமலோகத்துக்கு உதவுதல்: Buy iCash & Support us
 
xxxGuy's Avatar
xxxGuy
தலைமை நிர்வாகி
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 2,941

Show Printable Version Email this Page
xxxGuy xxxGuy is offline 25-07-07, 07:45 PM
Rating: ()

நண்பர்களே,

நமது காமலோகத்தில் ஏற்கனவே அனுமதிகள் பெற்றுள்ள பல உறுப்பினர்கள், அனுமதி உயர்வு ஏதும் எதிர்பாராமல் எங்களுக்கு நன்கொடை செலுத்தியுள்ளார்கள். அவர்களுக்காக இந்த தகவல் பதிக்கப் படுகிறது. இனி வரும் நாட்களில் அவ்வாறு நமது உதவி செய்பவர்களுக்கு அதற்கு பதிலாக iCash(ஐகேஷ்) என்னும் இணைய பணம் வழங்கப் படும்.

இந்த இணைய பணத்தை கொண்டு மற்ற படைப்பாளிகளை உற்சாகப் படுத்த அவர்களுக்கு சன்மானமான வழங்கலாம். இந்த பணத்தை சன்மானமாக கொடுத்து வாசகர் சவால் போட்டிகளை நீங்களே நடத்தலாம். மேலும் பலவகையில் இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

இந்த இணைய பணத்தை உங்கள் காமலோக பங்களிப்புகள் மூலம் பெற முடியாவிடில், தற்போது பணம் செலுத்தியும் பெற்றுக் கொள்ளும் முறை ஆகஸ்டு மாதம் முதல் அமுலுக்கு கொண்டு வரப் படுகிறது.

அதன் விவரம் பின்வருமாறு:

1) சாதாரண நன்கொடை:
US$ 25 / Rs. 450 = ஆயிரம் (1000) ஐகேஷ்கள் -

2) சிறப்பு நன்கொடை:
US$ 100 / Rs. 1800 = ஐந்தாயிரம் (5000) ஐகேஷ்கள்

* இதனை பல யூனிட்களில் எத்தனை மடங்காகவும் வாங்கலாம்.

* கிரிட் கார்ட் வசதி இல்லாதவர்கள், வங்கி மூலமாகவும் வாங்கலாம்.

* வங்கி கணக்கு விவரத்துக்கு, kamalogam@gmail.com என்ற முகவரிக்கு எழுதவும்.

காமலோகம் தளத்தை நடத்த எப்போதெல்லாம் உதவிக் கரம் நீட்ட நினைக்கிறீர்களோ, அப்போழுதெல்லாம் ஐகேஷ் வாங்கி எங்களுக்கு உதவி செய்யவும்.

ஐகேஷ் முறை நமது தளத்தில் சிறந்த படைப்பாளிகளுக்கும், பின்னூட்டமிடுபவர்களுக்கும் சன்மானங்கள் கொடுக்க, இங்கே செலவு செய்வதற்காக உருவாக்கப் பட்டவை இணைய பணமாகும், அவற்றை திருப்பிக் கொடுத்து பணம் பெருவதோ, அல்லது அவற்றை வைத்து அதிக அனுமதிகள் பெறுவதற்க்கோ வாய்ப்புகள் கிடையாது.

உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி..!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 18-11-08 at 07:43 PM..
Views: 9810

5 Lastest Threads by xxxGuy
Thread Forum Last Poster Replies Views Last Post
சிறந்தகதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! நிர்வாக அறிவிப்புகள் Kattumaram 47 1561 28-06-10 11:31 AM
சுய சவால் கலந்துரையாடல் / விண்ணப்பம் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் தமிழா 26 359 10-06-10 10:30 AM
அறிமுகம்: சுய சவால் / சுழற்சிக் கதைகள் பகுதி சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் எந்திரன் 6 131 10-06-10 10:26 AM
காமலோகத் துவக்க நாள் திருவிழா! சிறப்பு பரிசுகள்! நிர்வாக அறிவிப்புகள் Kattumaram 104 5550 04-03-10 10:37 AM
வருடாந்திர வாசகர் சவால் கதை விருது நிர்வாக அறிவிப்புகள் தமிழா 21 2578 09-02-10 05:43 PM