View Single Post
  #67  
Old 18-11-08, 08:28 AM
hard bang's Avatar
hard bang hard bang is offline
2022 New Member, Not Yet Activated
 
Join Date: 29 Dec 2003
Location: மலை நாடு
Posts: 1,074
iCash Credits: 40,383
My Threads  
வரவேற்க பட வேண்டிய மாற்றங்கள். நன்றிகளை டன் கணக்கில் குவித்து கொட்டுகிறேன்..

எனக்கு சில பிரச்சனைகள் வருகின்றன..
1. லாக் அவுட் செய்து வெளியேறிய பின் ஓரிரு தினங்கள் கழித்து பக்கத்தை திறக்கும் போது லாக் அவுட் ஆகாமலேயே இருக்கிறது..

2. வாசல்களை திறக்கும் போது , மேலே நாம் அந்த பகுதிக்கு வந்த கடைசி தேதியும் பழைய போஸ்டுகளுமே தெரிகின்றன.. புதிய பதிவுகள் தெரிவதில்லை..
இந்த குறைகள் ஏன் என்று தெரியவில்லை..

தலைவர் வழி காட்டுவாரா?