View Single Post
  #8  
Old 06-08-09, 01:17 PM
hi2chat2003 hi2chat2003 is offline
User inactive for long time
 
Join Date: 28 Nov 2006
Location: பெங்களுரூ(now)
Posts: 140
My Threads  
ஜூலைமாத சவால் ராஜா கண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள், மேலும் போட்டியில் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்த oshoviji, smdhabib, கடல்கன்னி க்கும் எனது வாழ்த்துக்கள். மேலும் கதை எழுதிய அனைது நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.


வேலை பளூ காரண்மாக கடந்த ஒரு மாதம் லோகம் பக்கம் வர முடியவில்லை, அதனால் ஜூலை மாத கதைகளையும் அதற்க்காக நடந்த போட்டியிலும் என்னால் படிக்க, பங்கேற்க்க முடியவில்லை என்பதை வருத்ததுடன் தெரிவித்து, இனி வரும் மாததில் தவறாமல் வாக்களித்து கதை எழுதுபவருக்கு ஊக்கமளிப்பேன்.
Reply With Quote