View Single Post
  #14  
Old 27-08-18, 07:16 PM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Join Date: 07 May 2002
Location: தமிழகம்
Posts: 3,003
iCash Credits: 184,768
My Threads  
பிஸ்தா எப்பவுமே விரிவாக ஆழ்ந்து எழுதுபவர் அவருக்கு முதலிடம் கிடைத்தது மகிழ்ச்சி. இரண்டாமிடம் வென்ற கலையரசி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

நான் மாதக் கடைசியில் அவசரமாக அள்ளித்தெளித்த கதைக்கு 15 வாக்குகள் அளித்து என்னுடைய கதைக்கு மூன்றாமிட அந்தஸ்து கொடுத்த அன்பர்களுக்கு நன்றி! பொறுமையாக ஒரு கதை எழுத முனைந்துள்ளேன். போட்டிக்காக அல்ல, நண்பர்களின் ரசனைக்காக.
Reply With Quote