View Single Post
  #51  
Old 31-12-07, 09:03 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
[QUOTE=kalpanaaS;642693]பெனாசிரைக் கொல்வதற்கு காரணம். அவர் அமெரிக்காவின், பிரிட்டிஷாரின் கை கூலி என்பது தான். முஷாரப்பும் கூட அதுவே தான். இவர் ஒரு பெண் என்பது கூடுதல் எதிர்மறை மதிப்பு. முஷாரப் இருபக்கங்களையும் சரிசமமாக அனுசரித்து செல்கிறார். அதனால் தான் அவர் பதவியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
[QUOTE]

நல்ல காரணம்.....
அமெரிக்காவின் கைகூலி என்பதற்காகவே அழிக்க வேன்டும் என்றால்.... ?????

அரபு நாடுகளை என்ன சொல்வது.....

மேலும் வார்த்தைகளை வலர்க்க விரும்ப வில்லை...

சொந்த லாபத்துக்காக அமெரிக்காவின் துணையுடன் முஷரப் விளையாடிய விலையாட்டு இது... கன்டிக்கிறேன்... வன்மையாக கண்டிக்கிறேன்....

உண்மையில் காரனத்தை தேடி அலைவது வேடிக்கை தானே...
வாழ்க தமிழ்

Last edited by udhayasuriyan; 31-12-07 at 09:05 PM.