View Single Post
  #1  
Old 02-05-05, 10:58 AM
ADMIN ADMIN is offline
நிர்வாகி
 
Exclamation தமிழ் எழுத்துரு அமைப்பு (Tamil Font Setup)

நண்பர்களே...

நாம் இதற்கு முன், ஏப்ரல் 2005 வரை, உபயோகப் படுத்திய எழுத்துரு திஸ்கி (TSCII encoding). இப்போது, அதாவது மே மாதம் 1-ம் தேதி முதல், உபயோகப் படுத்துவது யூனிகோட் (Unicode encoding) ஆகும்.

யூனிகோட் உபயோகிக்க உங்களிடம் குறைந்த பட்சம், விண்டோஸ் 2000 அல்லது விண்டோஸ் XP வேண்டும். விண்டோஸ் 98/ME வைத்திருப்பவர்கள் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். அது வேறு பதிவில் கொடுக்கப் படும்.

உங்கள் கணணியில் ஏதாவது ஒரு யூனிகோட் எழுத்துரு இருந்தால் போதும் நீங்கள் காமலோகத்தை தடையில்லாமல் படிக்கலாம். குறிப்பாக அனைத்து Win 2000/XP கணணிகளில் Latha என்ற எழுத்துரு இருக்கும்.

தமிழில் தட்டச்சு செய்ய முன்பு முரசு அஞ்சல் (www.anjal.net) என்ற மென்பொருளை உபயோகப் படுத்தினோம். முரசு அஞ்சலின் இலவச பதிப்பான 9.5.2 மூலம் நீங்கள் யூனிகோட் எழுத்துக்களை படிக்கலாம். (தற்போது அதன் அடுத்தடுத்த வெர்சன்களும் வந்துவிட்டன). ஆனால் யூனிகோடில் தட்டச்சு செய்ய, முரசுவின் முரசு எடிட்டர் உகந்ததல்ல.

இ-கலப்பை (ekalappai) என்ற இலவச தமிழ் மென்பொருளை இறக்கிக் கொண்டால், தமிழில் தட்டச்சு செய்வது சுலபம். இதன் மூலம் நீங்கள் காமலோகத்தை படிக்கவும், தமிழில் யூனிகோட் / திஸ்கி இரண்டு முறையிலும் NotePad / WorldPad போன்ற எந்த எடிட்டரில் வேண்டுமானாலும் தட்டச்சு செய்யலாம்.

இது தவிர குறள் www.kuralsoft.com என மென்பொருளும் இது போன்றதே.. இதனுடன் வரும் கவிதை எடிட்டர் யூனிகோடில் தட்டச்சு செய்ய உகந்ததல்ல. ஆனால், இதன் தமிழ் பிழை திருத்தும் வசதி (Spell Checking) நன்றாக இருப்பதாக கேள்விப் பட்டேன்.

சுட்டிகள் இங்கே

http://ezilnila.com/uni_kadduraikal.htm

http://ezilnila.com/help/index.htm

நாம் உபயோகப் படுத்தும் எழுத்துருக்கள்:

யூனிகோடில்: Latha, TheneeUni, aAvarangal
திஸ்கி பகுதிக்கு: TSCu_InaiMathi, TSCu_Paranar, TSC_Avarangal,

Murasu is having problems with Unicode.

So please use e-kalappai 2.0 and Notepad/Wordpad for Unicode typing,
and save it as Unicode Text Format, NOT Rich Text Format (RTF)



Hope this Keyboard Layout Helps all new members.
You may keep a copy of this pictuyre for your reference.


Last edited by பச்சி; 15-01-15 at 07:41 AM.
Reply With Quote