View Single Post
  #1  
Old 27-02-18, 07:12 AM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
Gif அவதார்!

ஜிஃப் அவதார் நான் முயற்சி செய்தேன்....ஆனால். வேலை செய்யவில்லையே? மற்ற படங்களை போல, வெறும் அப்லோட் செய்தால் போதுமா? இல்லை, விஷேஷமாக ஏதாவது செய்ய வேண்டுமா? ஏனென்றால், நான் முயற்சி செய்த போது, அது ஸ்டேட்டிக்காகத்தான் உள்ளது. ஆனால், பல நண்பர்கள் ஃப்ரொபைலில் அது டைனமிக்காக இருப்பதை பார்க்கிறேன். காரணம் என்ன?

அதே போலே, கீழே வீடியோ லிங்க் என்று ஃப்ரோபைலில் உள்ளதே? அது என்ன நண்பர்களே?

நன்றி
மௌனி