View Single Post
  #2  
Old 02-12-18, 12:09 AM
manesh74 manesh74 is offline
Junior Member (i)

Awards Showcase

 
நிர்வாகி அவர்களுக்கு முதற்கண் நன்றி. மேலும் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமூட்டிய சக உறுப்பினர்கள் அனைவருக்கும், மேலும் எனது கதையை படித்து பின்னூட்டம் அளித்த உறுப்பினர் அனைவருக்கும், என் கதைக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.

நிர்வாகி அவர்களுக்கு, எனக்கு தங்க வாசல் அனுமதி அளித்ததற்கு மிகவும் நன்றி. அதற்கு முறைப்படி அதன் திரியில் அனுமதி கோரிக்கை வைக்கப்படவேண்டுமா ?

Moderated Message:
அடுத்தடுத்த பதிவுகள் செய்வது விதிகளின்படி தவறு. முந்தைய பதிவை எடிட் செய்து புதியதை பதிக்க வேண்டும். இப்போது இணைத்தாகிவிட்டது. தங்க வாசலுக்கு தனியாக அனுமதி கேட்க அவசியமில்லை.

Last edited by tdrajesh; 02-12-18 at 05:16 AM. Reason: அடுத்தடுத்த பதிவுகளை இணைக்க
Reply With Quote