View Single Post
  #16  
Old 08-02-16, 03:33 PM
Kaleshan Kaleshan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Sep 2011
Location: Pammal, Chennai, Tamil Nadu
Posts: 833
My Threads  
இந்த போட்டியில் முதலிடம் பெற்று பனிரெண்டாம் முறையாக சவால் மன்னராக சாதனை படைத்த எனது அருமை நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் அன்பார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பல வெற்றிகளை அடைய மனம் கனிந்த வாழ்த்துக்கள நண்பரே.
இந்த போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த நண்பர்கள் செம்பி மற்றும் ஜெய்ஜெய் அவர்களுக்கும் மூன்றாம் இடம் வந்துள்ள நண்பர் காமவிரும்பி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote