View Single Post
  #2  
Old 07-11-20, 08:45 PM
ராசு's Avatar
ராசு ராசு is offline
Paid Guest Member(12)
 
Join Date: 20 Jun 2005
Location: Chennai
Posts: 3,568
iCash Credits: 63,993
My Threads  
Quote:
Originally Posted by ASTK View Post
... இந்த லோகத்தைப் பொருத்த வரை இது ஒரு சாதனையா என்று எனக்குத் தெரியவில்லை. எனினும் வளர்ந்து வரும் இளம் உறுப்பினர்களுக்கு இந்த சாதனை ஒரு உந்துதலைத் தரும் என்று நான் நம்புகிறேன். அதனால் இந்த திரி அவர்களுக்கு உதவும் என்று பதிவிடுகிறேன். லோகத்தில் இந்த சாதனையை இதற்கு முன் நிகழ்த்திய ஜாம்பவான் படைப்பாளர்களுடன் என்னை இணைத்துக் கொள்வதை நான் பெருமையாக கருதுகிறேன். இப்படி ஒரு வாய்ப்பை நல்கிய நிர்வாகத்தினருக்கும் எனது நன்றிகள்!

தொடர்ந்து என்னால் இயன்ற அளவு படைப்புகளை வழங்குவேன். நண்பர்கள் தொடர்ந்து படித்து தங்கள் மேலான ஆதரவை தாருங்கள்!
இது ஒரு பெரிய சாதனை தான் ! இந்த இ பணத்தை அவ்வப்போது மற்ற படைப்பாளிகளுக்கு பரிசளித்து பாராட்டி வாழ்த்துச் சொல்லவும் ! அது அவர்களை ஊக்குவிக்கும் !

இந்த அளவு ஆர்வத்துடன் காமலோகத்துக்கு நேரம் செலவழித்து பற்பல படைப்புகள் வழங்கிய தங்களை பாராட்டி வாழ்த்துவதில் பெருமையடைகிறேன். தொடரட்டும் தங்கள் சேவை !
__________________
ராசு
Reply With Quote