View Single Post
  #1  
Old 04-02-24, 01:31 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 562
iCash Credits: 16,237
My Threads  
தெலுங்கு தெரிந்தவர்கள் உதவி தேவை

நண்பர்களே, நான் ஒரு தொடர் எழுதி கொண்டு இருக்கிறேன். அதில் பல இடங்களில் தெலுங்கு வசனங்கள் வருகின்றன. எனக்கு தெலுங்கு தெரியாது. இணையத்தில் பார்த்து தப்பா சரியா என்கிற குழப்பத்துடன் அந்த வசனங்களை பயன்படுத்த தயக்கமாக இருக்கிறது. லோகத்தில் தெலுங்கு தெரிந்தவர்கள் யாரேனும் உதவி செய்தால் நான் வசனங்களை தமிழில் அனுப்பினால் அதற்கு சரியான தெலுங்கு வசனங்களை தமிழிலே தட்டச்சு செய்து கொடுக்க வேண்டும். யாரேனும் உதவ முடியுமா? எனக்கு தனிமடலில் சொல்லுங்கள்.
Reply With Quote