View Single Post
  #18  
Old 28-08-23, 12:28 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,296
iCash Credits: 676,137
My Threads  
Quote:
Originally Posted by pistha View Post
இந்த போட்டியில் எனது கதைக்கு வாக்களித்த வாசகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நிர்வாகி அவர்களே, மார்ச் மாதம் எனது கூடு ஒன்றும் கொஞ்சி குலவிய ஜோடி மூன்றும் என்ற கதை வெற்றிபெற்றபோது, நான் 24 ஆவது முறையாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மறுபடியும் மே மாதம் எனது கொழுந்தியின் சந்தேகங்கள் என்ற கதை வெற்றிபெற்றபோது, மறுபடியும் நான் 24 ஆவது முறையாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இப்போது, ஜோலை மாதப்போட்டியில் எனது ஆசை வைச்சது மனசு, ஆடத் துடிச்சது வயசு என்ற கதை வெற்றி பெற்றபோது, மூன்றாவது முறையாகவும் நான் 24 ஆவது முறையாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு மூன்று முறை தொடர்ச்சியாக இவ்வாறு அறிவிக்கப்படுகின்றது என்று தெரியவில்லை. எனது வெற்றி கதைகளை எண்ணிப்பார்த்தபோது, கணக்கில் தவறு நடந்திருப்பது தெரிகின்றது… தயவு அதை செய்து மீளாய்வு செய்யவும்…
http://kamalogam.com/new/member.php?...3&tab=myawards
மேலே உள்ள லிங்க் சென்று பார்த்தால் நீங்கள் வாங்கிய அவார்ட் பட்டியல் தெரியவரும், அதில் மொத்தம் 28 அவார்ட் நீங்கள் வாங்கியுள்ளீர்கள்.

24 அவார்ட் மாதந்திர சிறந்த கதை போட்டியில்(இந்த முறையும் சேர்த்து)முதலிடம் பெற்றது

2 சூப்பர்ஸ்டார் ரைட்டர் அவார்ட்

1 சவால் ராஜா அவார்ட்

1 ரன்னர்(ஆறுதல் பரிசு) அவார்ட்.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நிர்வாக உறுப்பினர் இந்த சிறந்த கதை போட்டி ரிசல்ட் அறிவிப்பை தயார் செய்வார்கள். நீங்கள் சொல்லிய மார்ச் மாத ரிசல்ட் போது 22 + நீங்கள் வாங்கிய சூப்பர் ஸ்டார் ரைட்டர் அவார்ட் 2ம் சேர்த்து தந்திருக்கிறார் என்று தெரிகிறது. நான் அவசரத்தில் அதனை சரிபார்க்காதது என் தவறு தான்.

அடுத்து இன்னொருவர் 23+ரண்ணர் அவார்ட் ம் சேர்த்து 24 என தந்திருக்கிறார், இதனையும் சரி பார்க்கவில்லை. ஏனென்றால் சிறந்த கதை போட்டி ரிசல்ட் அறிவிக்கும் முன் அந்த மாதம் முழுக்க தளம் வந்து வாக்களிக்காதவர்கள் லிஸ்ட் எடுத்து அவர்களையும் சரியாக லிஸ்ட் செய்ய வேண்டும் என்ற அவசரம்.

இப்போது நான் மெனக்கெட்டு எண்ணிப்பார்த்து தந்துள்ளேன். முந்தைய அறிவிப்புகளிலும் திருத்தம் செய்து விட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

அவார்ட் கணக்கீட்டின் போது ஏற்பட்ட பிழை இது, நான் சரி பார்க்காமல் பதிந்ததற்கு பொறுப்பேற்று மண்ணிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

பிழையான தகவல் இருக்கும் போது ஏற்றுக்கொண்டு, சரியான எண்ணிக்கை இருக்கும் போது நீங்கள் அவார்ட் ஷோகேஸ் சென்று சரி பார்த்து பின் கேட்டிருக்கலாம். பராவாயில்லை, எங்களுக்கும் ஒரு பாடம் இதனால் கிடைத்தது.
__________________
Reply With Quote