View Single Post
  #21  
Old 28-02-10, 09:18 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
சவால் கண்ணன் என்பதை சவால் மச்சான் என்று மாற்றாமல் விடமாட்டேன் என்று வெற்றிகளை குவிக்கும் மச்சானுக்கு வாழ்த்துகள்.

தொடர்ந்து ஹாட்ரிக் இரண்டாம் முறை வந்த மாறன் விரைவில் வெற்றிக்கனி பறிக்க வாழ்த்துகள்.

தமிழன் சென்னைக்கும், பங்கெடுத்த நண்பர்களுக்கும், அதிக அளவில் வாக்களித்த நண்பர்களுக்கும், பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய நல்லவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் + நன்றிகள்.

எப்போதும் போல் இந்த சவாலையும் செவ்வனே நடத்திய அசோவுக்கு நன்றிகள்.
Reply With Quote