View Single Post
  #22  
Old 01-03-10, 05:54 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by blr.snekithan View Post
அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற மச்சானுக்கு வாழ்த்துக்கள்
Quote:
Originally Posted by junaam View Post
சவால் போட்டியில் மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்த மச்சானுக்கு வாழ்க்கள் .
Quote:
Originally Posted by annaisivakumar View Post
வெற்றி பெற்ற திரு. மச்சானுக்கும், வெற்றி பெற முயற்ச்சித்த திரு. ஸுவீட் மாறன் மற்றும் திரு. தமிழன் சென்னைக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Quote:
Originally Posted by BILLA View Post
வெற்றிபெற்ற திரு.வீ.மச்சானுக்கு பாராட்டுக்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்த நண்பர்களுக்கும் 8 வாக்குகள் பெற்ற நண்பர் ஜேஜேவுக்கும் பாராட்டுக்கள்
Quote:
Originally Posted by reakaraj View Post
இப்போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் நல வாழ்த்துக்கள்.
Quote:
Originally Posted by vjagan View Post
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ! பரிசு பெற தவறிய அனைவருக்கும் என் மீண்டும் அவர்கள் முயற்சித்து பரிசு பெற வாழ்த்துக்கள் !
Quote:
Originally Posted by vaaliban View Post
படங்களும் , கற்பனையும் கலந்து அருமையான தொடர் பதித்து தொடர் வெற்றி பெற்ற மச்சானுக்கு வாழ்த்துக்கள் !!
Quote:
Originally Posted by JACK View Post
முதல் இடம் வந்த மச்சானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
Quote:
Originally Posted by லலிதாதாசன் View Post
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மூன்றாம் முறையாக சவால்ராஜா பட்டம்பெற்ற நண்பர் மச்சானுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Quote:
Originally Posted by Xman View Post
கும்முன்னு கதை குடுத்து - ஜம்முன்னு ஜெயிச்ச மச்சானுக்கு வாழ்த்துக்கள் !
Quote:
Originally Posted by soosi4002 View Post
சவால் கதைப் போட்டியில் வென்று மகுடம் சூடிக் கொண்ட மச்சான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து பல போட்டிகளில் வெல்லவும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Quote:
Originally Posted by sweet maran View Post
மூன்றாம் முறையாக சவால் ராஜாவாகியிருக்கும் நண்பர் என் மச்சான் -க்கும்,
தொடர்ச்சியாக மூன்றாம் இடத்தை பிடித்து இருக்கும் நண்பர் எனது சென்னை தமிழன் -க்கும்,
அதை தொடர்ந்து வந்த நண்பர்கள் ஜே ஜே, நைஸ்கை, மன்மதலீலை அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Quote:
Originally Posted by oshoviji View Post
சவால் கண்ணன் என்பதை சவால் மச்சான் என்று மாற்றாமல் விடமாட்டேன் என்று வெற்றிகளை குவிக்கும் மச்சானுக்கு வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் தெரிவித்த என் நண்பர்களாகிய உங்கள் அனைவருக்கும் மச்சானின் மனமார்ந்த நன்றிகள்.


.
Reply With Quote