View Single Post
  #8  
Old 21-10-09, 09:54 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
Quote:
Originally Posted by muthirkanni View Post
பலபேர் பலவகையாக - "காமலோக டாக்டர்" - என்பது உட்பட பாராட்டிவிட்டனர். 18 கதைகள் எழுதிவிட்டேன். 'பிள்ளை வரம் வேண்டி', 'அது மட்டும் வேண்டாம்', 'மயக்குகிறாள் ஒரு மாது', 'அபூர்வ ராகங்கள்' முதலிய கதைகளே அங்கீகரிக்கப்படவில்லை என்பது சற்றே கவலையாக இருக்கிறது. ஸ்டார் எழுத்தாளர் என்ற ஒரு கனவு நிறைவேறாமலே போய்விட்டது. அடுத்தவர் தரத்திற்கு எழுத முடியாத போது, இன்னமும் எழுதிக்கொண்டிருக்கவேண்டுமா என்ற ஆயாசம்தான் தோன்றுகிறது.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி
அன்று இப்படி சொன்னவர் எதிர்வந்த அடுத்த மாதத்திலேயே திறமையால் சாதித்து காட்டிவிட்டார். ஸ்டார் எழுத்தாளர் எனும் அங்கீகாரத்தையும் பெற்று கனவை நிறைவேற்றிவிட்டார்.
வாழ்த்துக்கள் முதிர்கன்னி.

இரண்டாமிடம் வந்த காமாசாமா வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஒரு வாக்கில் இரண்டாமிடத்தை தவறவிட்டு, மூன்றாமிடத்தில் வந்த புது உறுப்பினர் JAYJAY அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சிறப்பான இடங்களுக்குள் வந்த slavejaya, ராசு, kingj, Kaamavirumpi மற்றும் kiss_me_aunty இவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள்.

டாப்-10 ல் இரண்டு இடங்களை கைப்பற்றியிருக்கும் நண்பர் கண்ணனுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.