View Single Post
  #13  
Old 12-10-07, 01:38 PM
MANJU_4U's Avatar
MANJU_4U MANJU_4U is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2003
Posts: 3,865
My Threads  
Quote:
Originally Posted by RasaRasan View Post
மஞ்சுக்கா .. ஈத் உல்ஃபித்தர் என்றால் என்ன?

ஈத் என்றால் பண்டிகை.....ஈத் இரண்டுவகை......
1-ஈத் அல் பித்தர்...ரமதானுக்கு அப்புறம் அதாவது புனித நோம்பிற்கு அப்புறம் வரும் ஈத்...இதை நம்ம வர்கள் சின்ன ஈத் என்று குறிப்பிடுவார்கள்..
2- அடுத்தது பெரிய ஈத்...அதாவது ஈத் அல் அதா.இதை நம்ம வர்கள் பக்ரீத் என்றும் அழைபார்கள்..இந்த வருடம் இது டிசம்பர் மாதம் 20 அல்லது 21 தேதியில் வரும்..
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஏதோ எனக்கு தெரிந்தது அம்பிட்டுத்தானுங்க...தவறு இருந்தால் நமது நண்பர்கள் மன்னிப்பார்களாக....
Reply With Quote