View Single Post
  #423  
Old 04-05-12, 02:15 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,800
My Threads  
Quote:
Originally Posted by think4perfect View Post
என்னால் இந்த பக்கத்தை பார்க்க முடியவில்லை,

http://www.kamalogam.com/new/showthread.php?t=22715

இதை கிளிக் செய்யும் பொது
No Thread specified. If you followed a valid link, please notify the administrator
என்று வருகிறது.
நண்பரே,

நீங்கள் சுட்டிக் காட்டிய திரி அதே தலைப்பில் விவாதிக்கப்பட்ட முந்தைய திரியுடன் இணைக்கப்பட்டதால், வேலை செய்யவில்லை. இது போல் ஒரு திரி முந்தைய / பிந்தைய திரியுடன் இணைக்கப்பட்டு விட்டால், அது வேலை செய்யாது.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் திரி: 'பேருந்தில் தடவிய அனுபவங்கள்'. இதே தலைப்பில் வேறு ஒரு திரி இருந்ததால் அதனுடன் இது இணைக்கப்பட்டது.

அதன் சுட்டி: பேருந்தில் தடவிய அனுபவங்கள்

குறிப்பு: நீங்கள் வேலை செய்யவில்லை என்று சுட்டிக் காட்டிய 'லிங்க்' இப்போது 'காம சந்தேகங்களின் அட்டவணை- புதிய திரி துவங்குமுன் இதைப் படிக்கவும்' என்ற திரியிலும் சரி செய்யப்பட்டது. நன்றி.

நண்பர், நண்பிகளுக்கு,

இது போல் வேலை செய்யாத திரியை பற்றி கேட்கும் போது, அது எந்த தலைப்பில் இருந்த திரியை நீங்கள் க்ளிக் செய்த போது வேலை செய்யவில்லை அல்லது எந்த திரியில் அந்த சுட்டி கொடுக்கப்பட்டிருந்தது என்பன போன்ற விபரங்கள் கொடுத்தால் கண்டறிய இலகுவாக இருக்கும். வேலை செய்யாத திரி எனும் போது, மேலே நண்பர் கொடுத்தது போல் 'சுட்டியை மட்டும்' கொடுத்தால், அது எந்த தலைப்பு என்பதையே முதலில் மற்றவர்களால் கண்டறிவது கஷ்டம்.

Last edited by பச்சி; 04-05-12 at 08:06 AM.
Reply With Quote