View Single Post
  #426  
Old 09-06-14, 06:21 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,729
My Threads  
Quote:
Originally Posted by sorgavasal View Post
என்னுடைய கேள்வி பொதுவான ஒன்று. படங்களில் water markings செய்வது எப்படி என விளக்கம் கிடைக்குமா?இதற்கான பதிலை எனக்கு தனி மடலில் அனுப்பினால் நன்றாக இருக்கும்.தள நிர்வாகி உதவவும்.paint மட்டுமே உள்ளது.
தளம் சம்பந்தமான(தளத்திலே பங்கேற்க உதவும் மென்பொருள்/யுக்தி) கேள்விகளே இங்கே கேட்க வேண்டும். தமிழ்வாசல் உறுப்பினரான நீங்கள் சித்திரக்கதை மற்றும் சித்திர சிரிப்புகளில் பங்கேற்க இயலாது என்னும் போது இந்த மென்பொருள் பெற்று இங்கே எங்கே பங்களிக்க போகிறீர்கள் என்று தெரியவில்லை.

தனிமடலில் பதில் பெறுவது நலம் என்றால் தனிமடலிலே நிர்வாக உறுப்பினருக்கு மடல் எழுதியிருக்கலாம்.

மற்றவரும் தெரிந்து கொள்ள இங்கே அறிய தருகிறேன்.

louisem.com/1912/free-watermark-software-watermark-online

மேலே உள்ள சுட்டி சென்று மென்பொருள் பெற்றுக்கொள்ளுங்கள்.
__________________
Reply With Quote