View Single Post
  #12  
Old 04-03-10, 12:11 PM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
நம் லோகம் !!

இன்று 9 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நம் லோகம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !

காம விஷயங்கள் மட்டும் அல்லாமல், நகைச்சுவை, பொது விவாதங்கள், நட்பு என்று நம்மை எல்லாம் ஒரே வளையத்துக்குள் சேர்த்த பெருமை நம் லோகத்திற்கும், தலைவரையுமே சாரும் !!

கதைத் திருவிழா தானே , ஜமாய்ச்சிடுவோம் !!

ஏதோ நம் வீட்டில் நடக்கும் திருவிழா போன்ற உணர்வு தலைவரே !!

வாழ்த்துக்கிறேன் தளம் வளர !
பிரார்த்திக்கிறேன் தலைவர் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ !!
Reply With Quote