View Single Post
  #14  
Old 04-03-10, 12:22 PM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
அடேங்கப்பா ! எட்டு வருடம் ஒரு நிறுவனத்தை போல திறம்பட கட்டுக்கோப்பாக ஒரு தளத்தை நடத்துவது அசாத்திய சாதனைத்தான், அதற்கு முதலில் வாழ்த்துக்கள்.

நானும் இந்த மாதத்தோடு தளத்தில் சேர்ந்து ஒரு வருடம் பூர்த்தி ஆக போகிறது, இரட்டை மகிழ்ச்சியோடு என் பங்களிப்பை அளிப்பேன்.

சமயம் பார்த்து சிறப்பு பரிசு அறிவிப்பு செய்திருக்கும் தலைவருக்கு நன்றி

Last edited by Xman; 04-03-10 at 08:51 PM.
Reply With Quote