View Single Post
  #20  
Old 04-03-10, 01:43 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
8 ஆண்டுகள் வெற்றிகரமாக முடித்து 9 ஆம் ஆண்டு கம்பீரமாக எடுத்து வைத்திருக்கும் காமலோகத்திற்கும் அதன் தலைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்திருக்கும் தலைவர் அவர்களின் உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் எங்களது நன்றிகள். உங்கள் பணிகள் மென்மேலும் சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்.

இந்த மாதம் கதை திருவிழாவாக அறிவித்திருப்பது மேலும் எங்களுக்கு உற்சாகம் அளிக்கின்றது. இந்த மாதம் கதைகள் எழுதி அசத்தி விடுவோம்.

காமலோக நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
Reply With Quote