View Single Post
  #25  
Old 31-05-09, 08:45 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
தங்கள் உழைப்பை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. மிக்க நன்றி.

தளம் வேகம் கூடியது போல் உள்ளது.

Code:
www.kamalogam.com
என்று எழுதி, தளம் வந்த பிறகு லாக் இன் விண்டோ வருவதில்லை. இது எனக்கு மட்டும் தானா? இல்லை வேறு யாருக்கேனும் அப்படி இருக்கிறதா? login விண்டோ வருவதற்கு ஏதாவது ஒரு forums சை சொடுக்கவேண்டி இருக்கிறது.

Last edited by ஆதி; 01-06-09 at 07:00 PM.