View Single Post
  #8  
Old 30-08-20, 10:40 AM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
ஜூலை மாதக் கதைப்போட்டியில் முதல் இடம் பிடித்து அமோக வெற்றி கண்ட நண்பரும் சிறந்த படைப்பாளருமான

ASTK அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ! அட அட அடடே !


அவர்கள் 11வது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது !

மீண்டும் பாராட்டுகளும் வாழ்த்துகள் அவருக்கு ! அட அட அடடே !

அதுவுமில்லாமல் அவர் சூப்பர் ஸ்டார் ரைட்டர் என்ற சிறப்பான பரிசினைப் பெறுகிறார் என்பது கூடுதல் சிறப்பு! அட அட அடடே !

இரண்டாம் இடம் பிடித்த சிறந்த படைப்பாளருமான

தமிழ் பையன் அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ! அட அட அடடே !

மூன்றாம் இடம் பிடித்த இருவர்கள்

mmkarnan மற்றும் nandabalan அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ! அட அட அடடே !

போட்டியில் உற்சாகமாகக் கலந்து கொண்டு போட்டியினை மிகவும் சிறப்பு சேர்த்த படைப்பாளர்கள்
nice guy in India, தனிமை காதலன், kaamavirumbi, jennipiriyan, varun chandran, sanjaa,சுசி, Rivalto , mariaf, nanda குமார், தீப1,! சீதா, shiva19,mouni , அனைவருக்கும் அவர்களின் மெனக்கெட்டு உழைத்து எழுதி உருவாக்கிய கதைகளைப் பாராட்டி பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும் அட அட அடடே!
Reply With Quote