இரண்டாம் இடம் பிடித்த மௌனி அவர்களுக்கும், மூன்றாம் இடம் பிடித்த ரிவால்டோ மற்றும் டேவிட்டேவிட்2408 அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! கடுமையான போட்டி ஏற்படுத்திய மற்ற போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள்!! மற்றும் நான் விளையாட்டாக எழுத ஆரம்பித்தாலும் 3 மாதங்கள் திணறி திணறி எழுதிய கதைக்கு 64 விழுக்காடு ஓட்டளித்து வெற்றியை அளித்த நல் உள்ளங்களுக்கு நன்றி!! நன்றி!! நன்றி!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
|