View Single Post
  #9  
Old 30-09-20, 07:37 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
இந்த மாதாந்திர போட்டியில் பங்களித்து வெற்றி பெற்று வெள்ளிவாசலை அடைந்த நண்பர் S conan அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள். அதேபோல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள mouni மற்றும் மூன்றாம் இடத்தை பகிர்ந்துள்ள Rivalto மற்றும் Deviddeved 2408 அவர்களுக்கும் என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொழிகிறேன். 

மேலும் தங்களின் திறமையான  பங்களிப்புகள் மூலமா போட்டியை சிறப்புற செய்த இதர பங்களிப்பாளர்களுக்கும் அவற்றிற்கு உற்சாகப்படுத்தும்  பின்னூட்டம் நல்கியவர்களுக்கும் வாக்களித்து கௌரவப்படுத்தியவர்களுக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
Reply With Quote