View Single Post
  #26  
Old 10-09-11, 04:31 PM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
தோழர் புழு சொல்வதுபோல், நான் சேர்த்து ஒருவருடம் ஆனதே இன்னும் தெரியவில்லை, அதற்குள் அடுத்த கட்ட புது உறுபினர்களை வரவேற்க எங்களை அழைக்ரீர்கள்.
இதோ தாரை தப்பட்டை தயார், தாளங்களுடன் மாழைகளும் தயார். வாருங்கள் புதிய தோழர்களே, இப்பொழுதுதான் உங்கள் பிறவிபயனை அடைய போகிறீர்கள். - வாழ்த்துக்களுடன் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.