View Single Post
  #9  
Old 25-02-24, 09:15 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,338
iCash Credits: 90,712
My Threads  
வாழ்த்துக்கள்
பிஸ்தா
கலா மற்றும்
நைஸ் கை....மற்றும்
போட்டியில் கலந்து கொண்ட ஏனைய எழுத்தாளர்களுக்கும்..

எனக்கு வாக்களித்த அந்த 32 நெருங்கிய நண்பர்களுக்கும்...உங்களின் முகம் என் மணக்கண்ணில் நன்கு தெரிகின்றது...உங்களுக்காக இன்னும் பல கதைகளை எழுதுவேன்...தொடர்ந்து உங்கள் பின்னூட்டங்களால் என்னை நெறிப்படுத்துங்கள்...

வசந்தா அக்கா உண்மையான கேரெக்டர்...கதையின் சுபமான முடிவு...ஆனால் நிஜத்தில் அவள் கர்ப்ப பை புற்று நோயால் இறந்து போனாள்...கொடுமையான அவள் முடிவுக்கு நான் சாட்சி...கர்ப்ப பை புற்று நோய்க்கு ஆபரேசன் தியேட்டரில் வைத்து தான் கதிர்வீச்சு(radiation) சிகிச்சை நடக்கும்...நாம் ஆசையாய் காமலோகத்தில் சிலாகிக்கும் பெண்ணுருப்பின் வழியே சூட்டுக்கோலை விட்டு...
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote