View Single Post
  #3  
Old 14-01-24, 05:01 PM
Mamaakutty's Avatar
Mamaakutty Mamaakutty is offline
TamilVaasal Member
 
Join Date: 14 Jan 2024
Location: தமிழகம், பாரதம்
Posts: 45
iCash Credits: 1,837
My Threads  
Quote:
Originally Posted by conan View Post
புதியவர்களுக்கு படங்கள் பதிக்க அனுமதிகள் இல்லை! அடுத்த அடுத்த வாசல் போகும் போது நீங்கள் நிர்வாகத்தின் ஆலோசனை படி அனுமதி பெற்றுக்கொள்ளலாம்!! இப்போ உங்களது குறிக்கோள் அடுத்த வாசல் செல்வதற்கான நல்ல பதிப்புகளை பதிக்க வேண்டியதே!

இப்படி உங்கள் சந்தேகங்களுக்காக தேவையில்லாமல் திரி உருவாக்கதிர்கள்! இதை தவிருங்கள்! இதோ புதியவர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள். இந்த திரியில் சென்று உங்கள் சந்தேகங்களை கேள்விகளாக பதியுங்கள்! மூத்த உறுப்பினர் மற்றும் நிர்வாகத்தினர் தங்களுக்கு உதவுவர்!
எனக்கு மட்டும் புது திரியை உருவாக்க ஆசையா நண்பரே?? இந்த புதியவர்கள் கேள்வி திரியை மற்ற உதவிகள் தலைப்பில் இல்லாமல் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் இடத்தில் வைத்ததால் வந்த குழப்பம் இது. தங்கள் விளக்கத்திற்கு நன்றி.