View Single Post
  #9  
Old 21-04-14, 02:16 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
ஐயம் டோட்டலி ஸர்ப்ரைஸ்டு. நானடைந்த அளவிலா மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வார்த்தையில்லை.

சிறந்த காமலோக விமர்சகர்கள் வரிசையில் என்னை உயர்த்தி அமர வைத்த அந்த அன்பு நெஞ்சங்களுக்கு என் கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிரேன்.

எனது விமர்சனங்களை பாரபட்சமின்றி தொடர்ந்து அளித்து வருவேன் என்பதனையும் தெரிவித்து கொள்கின்றேன்.

எனையடுத்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ள தம்பி ஸ்லோவுக்கும் மூன்றாமிடத்தை அடைந்துள்ள நண்பர் வெங்கட், மாமன்னர் ராசராசன் தம்பி மதனையும் அடுத்தடுத்து வந்துள்ள நண்பர் தமிழா, கவியரசர் நல்லவர், தம்பி காமகேடி மற்றும் நண்பர் கோடாங்கி ஆகியோருக்கும் எனது வாழ்த்தினையும் பாராட்டினையும் தெரிவித்து கொள்வதோடு இிந்த இனிய சம்பவம் நிகழ காரணமான நம் தள நிர்வாகிகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிரைந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.
Reply With Quote