View Single Post
  #12  
Old 08-10-07, 07:42 PM
gam2312 gam2312 is offline
User inactive for long time
 
ஏன் முடியாது?
உங்கள் செல் சேவை தரும் இணைப்பகம் இன்டெர்னெட்டுடன் இனைக்கப் பட்டு இருக்கவேண்டும்.
நீங்கள் இன்டெர்னெட் சந்தாதாரராக இருக்க வேண்ன்டும்.
அதற்கு உங்கள் செல்போன் ஏதுவாக இருக்க வேண்டும். (ஓ2 செல்பொன் போதுமானது)
செல்பொன் வசதி தருபவருடைய இணைப்பகம் இதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
மேலும் இந்த வசதியை (சேவையை) நீங்க உபயோகப்படுத்த (பெற) உங்கள் செல்போன் கம்பனியிடமிருந்து தகுந்த தகுதியை பெற வேண்டும். கொஞ்சம் துட்டு அதிகமாக செலவாகும்.சம்மதமா?
இன்டெர்னெட்க்கும் காசு.செல்போனுக்கும் காசு.
Reply With Quote