View Single Post
  #19  
Old 11-10-07, 12:22 PM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Quote:
Originally Posted by gam2312 View Post
ஏன் முடியாது?
உங்கள் செல் சேவை தரும் இணைப்பகம் இன்டெர்னெட்டுடன் இனைக்கப் பட்டு இருக்கவேண்டும்.
நீங்கள் இன்டெர்னெட் சந்தாதாரராக இருக்க வேண்ன்டும்.
அதற்கு உங்கள் செல்போன் ஏதுவாக இருக்க வேண்டும். (ஓ2 செல்பொன் போதுமானது)
செல்பொன் வசதி தருபவருடைய இணைப்பகம் இதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
மேலும் இந்த வசதியை (சேவையை) நீங்க உபயோகப்படுத்த (பெற) உங்கள் செல்போன் கம்பனியிடமிருந்து தகுந்த தகுதியை பெற வேண்டும். கொஞ்சம் துட்டு அதிகமாக செலவாகும்.சம்மதமா?
இன்டெர்னெட்க்கும் காசு.செல்போனுக்கும் காசு.
நண்பரே,

கேள்வியைத் திரும்ப ஒரு முறை படியுங்கள். அவர் கேட்டது தமிழ் எழுத்துரு மொபைல் போனில் வரவழைப்பது பற்றி. ஆனால் நீங்களோ இண்டெர்நெட் மற்றும் ப்ரவுசிங் பற்றி பதில் சொல்லியிருக்கிறீர்கள். நானும் இதுவரை இந்த யூனிகோட் வசதியினை மொபைல் போனில் பெறுவது பற்றி ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க இயலாமல்தான் இருக்கிறேன்.
Reply With Quote