View Single Post
  #7  
Old 21-07-15, 10:13 AM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2015
Location: காமலோகம்
Posts: 0
My Threads  
முதன் முறையாக மாத நட்சத்திர எழுத்தாளர் பதங்கம் வென்ற நல்லவன்1010 விற்கும், எட்டாவது பதக்கம் வெற்றிருக்கும் பிஸ்தா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இரண்டாமிடம் வந்துள்ள எழுத்தாளர் மௌனி, மற்றும் மூன்றாமிடம் பெற்ற தமிழ்கிளிக்கும் பாராட்டுக்கள்.

இம்மாத போட்டியில் கலந்து கொண்ட நால்வருமே லோகத்தில் தொடர்ந்து அயராது பங்களித்து கதைகள் படைத்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது
Reply With Quote