2016 ஆண்டின் சிறந்த வா.சவால் கதையாக தேர்வு செய்யப்பட்ட கதையின் ஆசிரியர் தம்பி ஹெர்மிக்கும் அக்கதை படைக்க காரணமாக இருந்த சவால் நடத்துனர் தம்பி ஜெய்ஜய்க்கும் எனது பாராட்டினையும் வாழ்த்துக்களையும் கூறி கொள்வதுடன் தேர்வு பட்டியலில் இடம் பெற்ற அனைத்து கதையின் ஆசிரியர்களுக்கும் சவால் நடத்துனர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.
அதே சமயம் எனது கதைக்கு வாக்களித்த அன்பு நெஞ்சங்களுக்கு எனது நன்றிகளை உரித்தாக்கி மகிழ்கின்றேன்.
|