Quote:
Originally Posted by UN MACHAN
என்னடா திடீரென்று லாக் இன் செய்ய முடியாமல் பாஸ்வேர்டு மாற்ற அறிவிப்பு வந்திருக்கிறதே என்று நேற்றைக்கு குழம்பியே போய்விட்டேன்.
|
எனக்கும் இந்த குழப்பம் ஏற்ப்பட்டது
ஆனால் சரியாக் பாஸ்வேர்டை மாற்றிய பிறகு எந்த பிரச்சனையும் இல்லை
என்ன ஒன்னு பழைய ஞாபகத்துலேயே பழைய பாஸ்வோர்டை கொடுத்துவிடுகிறேன்
ஹ்ஹ்ம்ம் எல்லாம் போக போக சரியாகிவிடும்