View Single Post
  #16  
Old 13-12-21, 09:27 PM
rook's Avatar
rook rook is offline
Silver Member (i)
 
Quote:
Originally Posted by Kanchanadasan View Post
முதல் பாகத்துக்கு போய் அந்த பாகத்திற்கான தளச்சுட்டியை காப்பி செய்து கொள்ளுங்கள். இப்போது உங்களின் இரண்டாம் பாகத்தை எடிட் செய்து அட்வான்ஸ்ட் செட்டிங் போங்கள் போய் இரண்டாம் பாகத்தின் தொடக்கத்தில் பாகம் 01 என தட்டச்சுங்கள். இப்போது பாகம் 01 என்பதை தெரிவு செய்து என்ற வரிசையில் இருக்கும் பூமிப்பந்து மற்றும் பேப்பர் கிளிப் ஐகானை க்ளிக்குங்கள். இப்போது திறக்கும் பெட்டியில் http:// என இருக்கும் இடத்தில் தாங்கள் காப்பி செய்து வைத்துள்ள முதல் பாகத்திற்கான தளச்சுட்டியை பொறுத்தி save செய்தால் முடிந்தது.
உங்கள் விளக்க்ம் அருமை மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளமுடிந்தது..
என் கதையில் லிங்க பாகம் என கொடுத்து உள்ளேன்...

நன்றி
Reply With Quote