View Single Post
  #2  
Old 02-05-13, 10:43 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
மூன்றாயிரம் பதிவுகள் கண்ட kamakedi இன்னும் பல்லாயிரம் பதிவுகள் கண்டு லோகத்தில் தனிமுத்திரை பதிக்க வாழ்த்துக்கள்..

நண்பர் காமக்கேடியின் 3000 பதிவுகளுக்கு வாழ்த்து திரி ஆரம்பிச்ச மலருக்கு பாராட்டுக்கள்..

Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
திரி எதனையும் தொடங்க வேண்டாமே என உறுதியாக இருந்த நான் இன்று நண்பர் காமக்கேடியின் 3000 பதிவுகளை வாழ்த்த திரி தொடங்க வேண்டியதாகிவிட்டது.. அதுவும் சரி தான்.. சுபமான ஒரு வாழ்த்துத் திரியுடன் முடிச்சுக்கலாமேனு மனசும் சொன்னுச்சு.. அதான் இது.. நன்றி! நண்பர்களே..
ஆமா.. இது என்ன சைடுல என்னவோ ஓடுது.. முடிச்சிக்கலாம்னு தோணுதா.. பிச்சிப்புடுவேன் பிச்சி..
Reply With Quote