View Single Post
  #3  
Old 13-09-13, 07:11 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,627
My Threads  
Quote:
Originally Posted by dreamer View Post
கடந்த சில தினங்களாக திரிகளில் ஆங்காங்கு வெற்றிடங்கள் தென்படுகின்றன.
முன்பெல்லாம் இவை இருந்ததாக நினைவில்லை. இப்பொழுது ஏன் வருகின்றன என அறிய ஆசை. வெறும் க்யூரியாஸிடி தான்.
இது பற்றிய தகவல்:

நமது தளத்தில் முன்பு கூகுல் விளம்பரம் மேலே இருந்தது ஆனால் கடந்த ஒரு வருடமாக அவை ஒழுங்காக இயங்காமல் நின்று விட்டது.

நமது தலைவர் அதில் திருத்தங்கள் செய்து மீண்டும் கூகுல் விளம்பரங்கள் தெரியுமாறு செய்ய இருக்கிறார். இது முழுமையாக செயல்பட சில நாட்கள் ஆகும்.

Last edited by tdrajesh; 16-09-13 at 12:21 PM.
Reply With Quote