View Single Post
  #5  
Old 13-09-13, 04:38 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Quote:
Originally Posted by roose74in View Post
Quote:
Originally Posted by tdrajesh View Post
மீண்டும் கூகுல் விளம்பரங்கள் தெரியுமாறு செய்ய இருக்கிறார்
ஓ வரவேற்க வேண்டிய விஷம்தான்... நல்ல படியாக அமைய என் பங்கு கண்டிப்பாக இருக்கும். (விளம்பரங்களை கிளிக் செய்து...)
நன்றி!.. நண்பரே.. விஷம்னு சொல்லவும் ஒருவேளை உங்களுக்கு பிடிக்கலையோனு ஒரு நிமிஷம் நான் நினைச்சுட்டேன்.. அப்பறம் தான் புரிஞ்சது நீங்க நல்ல விஷயம்னு சொல்றீங்கனு.. ஒரு எழுத்து இல்லைனவுடன் எப்படி பொருளே மாறிடுச்சு பார்த்தீர்களா நண்பரே..
Reply With Quote