View Single Post
  #2  
Old 09-12-17, 04:55 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,420
My Threads  
எல்லோரும் வாக்கெடுப்பு ஆப்சனை தேவைப்பட்டால் வைக்கலாம், ஆனால் அதற்கு முன் அதுபற்றி தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தவறுதலாக ஆப்சன் முதலிலே தெரிவு செய்து விட்டால் பின்னர் (சில) மாற்ற இயலாது அதன் பின் அந்த வாக்கெடுப்பு வீனாகி விடும்.

திரி துவங்கும் போதே அதற்கான ஆப்சனை டிக் செய்ய வேண்டும்.

எதற்கும் வாக்கெடுப்பு ஆரம்பிக்கும் முன் அந்தப்பகுதி மேற்பார்வையாளர்/கண்கானிப்பாளர் - க்கு தனிமடல் தந்து பின் திறந்தால் வாக்கெடுப்பில் உள்ள வசதிகளை அவர்கள் இயன்றவரை சரி பார்த்து திருத்த முடியும்.


///

இதில் சாம்பிளுக்காக வாக்கெடுப்பை துவக்கியுள்ளேன், இதனை திரி ஆரம்பித்தவரும் நிர்வாக உறுப்பினரும் மட்டும் கள நிலவரத்தை வாக்கெடுப்பு முடிவு தேதி வரை பார்க்க இயலும், மற்றவர்கள் முடிந்த பின்னரே பார்க்க முடியும்.
__________________
Reply With Quote