View Single Post
  #32  
Old 04-03-07, 06:18 PM
vaithiyanathans vaithiyanathans is offline
User inactive for long time
 
Join Date: 27 Jun 2005
Location: coimbatore, தற்போது கட்டரில்
Posts: 1,603
My Threads  
13,000 உறுப்பினர்களைக் கொண்ட இந்த உலகளாவிய குடும்பத்துக்கு வாழ்த்துச் சொல்ல எனக்கு அனுபவம் போதாது. தந்தைக்கு மகன் வாழ்த்துச் சொல்ல முடியாது, எனவே ஆலமரமாய் நிற்கும் இந்த குடும்பத்தின் முன் தலை தாழ்த்தி வணங்கி என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்..