View Single Post
  #9  
Old 08-04-06, 12:42 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,688
iCash Credits: 66,307
எனக்கென்னவோ ஐ.ஈ.6-ஏ பரவாயில்லைனு தோணுது.. இருந்தாலும் ஐ.ஈ.6ல் சில அட்வான்டேஜ்கள் இருப்பதை மறுக்க முடியாது...

எனக்கு பிடித்ததென்னவோ பயர்-பாக்ஸ் மற்றும் ஓபெரா ப்ரெளசர்கள் தான்.. எப்பவாவது ஐ.ஈ. பயன்படுத்த வேண்டியதா இருந்தாலும் மேக்ஸ்தான் மற்றும் அவேண்ட் ப்ரெளசர்கள் மட்டுமே உபயோகப்படுத்துகின்றேன்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]

Last edited by ஸ்திரிலோலன்; 08-04-06 at 12:45 AM.
Reply With Quote