View Single Post
  #4  
Old 27-12-21, 10:15 AM
madavan1000 madavan1000 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Sep 2011
Posts: 849
My Threads  
நவம்பர் மாத கதைகளுக்கான போட்டியில் நானும் ரசித்த கதைகளான பிஸ்தாவின் போதையேற்றிய அண்ணியும் புத்தி மாறிய தங்கையும் கதையும், நண்பர் ASTK - யின் தேன் வாழைப்பழமும், எனது கதையான பிரமாதம் பிரபா கதையும் முதல் மூன்று இடத்தைப் பிடித்திருப்பதற்கு சந்தோஷம்

பிஸ்தா -விற்கும், நண்பர் ASTK அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

என் கதைக்கு வாக்களித்தோருக்கு நன்றிகள்

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும், வாக்களித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றிகள்

மேற்பார்வையாளர் அசோ அவர்களுக்கும் ,
எனது கதைகளை பத்தி பிரித்து பதிந்து சரி செய்து கொடுக்கும் ஸ்திரி லோலன் அவர்களுக்கும் நன்றிகள்

இது போன்ற அங்கீகாரங்கள் மேலும் மேலும் எங்களை ஊக்கப்படுத்தும்.

அன்புடன்
மாதவன்1000
Reply With Quote