View Single Post
  #101  
Old 18-12-06, 09:00 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
நண்பரே..

மற்றவர்கள் தவறை சுட்டிக் காட்டும் நீங்களே தவறு செய்யலாமா?

இணையத்தில் 99% தமிழ் காமக் கதைகள் (பாமினி எழுத்துரு கதைகள் தவிர) அனைத்துமே காமலோக தளத்திலும், அதன் பழைய குழுக்களிலும் வெளி வந்தவையே.. நம்மிடம் இருந்து திருடப் பட்டு தளம் தளமாக மாறி சென்று கொண்டிருக்கிறது, சில மீண்டும் இங்கேயே திரும்பி வருகிறது.

இந்த ஒரு முறையோடு இந்த தவறை திருத்திக் கொள்ளுங்கள், மீண்டும் இது போல் அடுத்தவர்களின் படைப்பை திருடி வேறு தளங்களில் பதிக்காதீர்கள்.
பிற தளத்தில் பதித்த கதைகளை அழித்து விட்டேன்.