என்னத்தச்சொல்ல!!!! எப்படி இப்படி ஒரு முடிவெடுத்தீங்க!!!!!(ரொம்ப ஆச்சர்யமான விஷயம் தான் இது.....)
மக்கள் மானாவாரிக்கு அந்நியப் படங்களப் போட்டுத்தாக்கப் போறாங்க!.(இதனால லோக வேகம் ஏதும் கொறஞ்சடாதே??) இதுல எப்படி அவங்கள கண்ட்ரோல் பண்ண?. எப்படி சிறந்த...சிறந்த...மிகச்சிறந்த... அந்நியப் படங்களத் தேர்ந்தெடுக்க? இணையம் பூரா அந்நியப்படங்கள் விரவிக் கெடக்கு..ஒவ்வொருவரும் அவங்க பதிக்கற படத்துக்கு ஒரு காரணம் சொல்லுவாங்க..(அந்தப் படங்களப் பலர் இணையத்துல பல முறை பார்த்திருப்பாங்க..அது வேற விஷயம்...). மனசுல தோனியது..சொன்னேன்.அவ்வளவே.....
|