View Single Post
  #2  
Old 26-05-12, 03:35 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,122
My Threads  
நாம் யாகூ குழுவில் இருந்து வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன, அவர்கள் 10 மாதங்கள் கூட பொருப்பதில்லை, இயங்காத எந்த குழுக்களையும் 6 மாதங்களுக்கு மேல் விட்டு வைப்பதில்லை.

நமது குழுக்களை யாகூ அழித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அப்படி இருந்திருந்தால் தான் நாம் ஒவ்வொரு பதிப்புகளையும் விடாமல் இங்கே மாற்றியிருப்போமே!

இப்போது நமது குழுக்களின் பெயர்களில் பல புதியவர்கள் குழுக்கள் அமைத்துள்ளார்கள், அவை நமது குழுக்கள் அல்ல.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote