Quote:
Originally Posted by rajlenin
thalaiva ennala tamila type panna mudiyala please help
|
தமிழில் தட்டச்சு செய்ய முடியவில்லை என்று கவலைப் படாதீர்கள்.
இது பெரிய கம்ப சூத்திரம் அல்ல, புரிந்து கொண்டால் இது மிக மிக எளிய செயலாக உங்களுக்கே தோன்றும். ஒரு முறை க்ளிக் ஆக வேண்டும், பிறகு நிற்கவே மாட்டீர்கள், எழுதி தள்ளுவீர்கள்.
உங்கள் சந்தேகங்களை இங்கே பதிக்காமல் அதற்கான பகுதியான
எழுத்துரு உதவி பகுதிக்கு சென்று சில பதிவுகளை படியுங்கள், உங்கள் கேள்விகளை பதியுங்கள், உங்களுக்கு விரைவில் பதில் கிட்டும்.