பணிரெண்டாவது முறையாக சவால் ராஜாவாக வாகை சூடி சாதனை படைத்து வரும் சவால் மாமன்னர் ராஜேஷ் அவர்களுக்கும் என் மனம் மகிழ்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்வதோடு போட்டியில் பங்கு கொண்ட நண்பர்கள் செம்பி, ஜெய்ஜெய் மற்றும் காமவிரும்பி ஆகியோரையும் பாராட்டி வாழ்த்துகிரேன்
|