View Single Post
  #25  
Old 08-01-10, 09:13 PM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
இரண்டாவது முறையாக சவால் ராஜா பட்டதை தட்டி சென்ற மச்சானுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். (கலந்துகிட்டா பரிசு வாங்காம உட மாட்டேன்னு சபதம் எடுத்துட்டு வந்திருப்பாரோ !)

அட ! நம்ம இனிப்பு மாறன் கிட்டக்க வந்துட்டாரே, அடுத்த தடவை நமக்கு இனிப்பு குடுக்குற மாதிரி முதல் இடத்தில வர அட்வான்சாகவும், இப்ப இரண்டாம் இடத்தில ஜெயிததிற்கும் சேர்த்து என் வாழ்த்துக்கள்.

மூன்றாவது இடத்தில இருக்கும் மலருக்கும் என் வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote